ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு டார்ச்சர்…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் சந்திர பிரசாத்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் சேதுராபட்டியில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் சந்திர பிரசாத் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

Other Story