பார்த்தாலே நடுங்குது..! துள்ளி குதித்த மானை ஒரே பாய்ச்சலில் பிடித்த சிறுத்தை… கொடூரமாக வேட்டையாடி இரையாக்கிக் கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் natureismetal என்ற கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் காட்டின் மையத்தில் புல் மேயும் மான்களின் கூட்டம் ஒன்று எதையுமே உணராமல் அங்கிருந்தது. ஆனால், சில விநாடிகளுக்குள் ஒரு…
Read more