“என்னை பலிகடா ஆக்கிட்டாங்க” கோர்ட்டில் கதறிய எடிட்டர்…. ‘ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் விசாரணை ஒத்திவைப்பு….!!
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எடிட்டர் உமா சங்கர், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளியை மறைப்பதற்காகத் தன் மீது…
Read more