“40 நிமிஷம் டேட்டிங்.. 18 ஆயிரம் பில்” – டேட்டிங் ஆப்பில் வலைவிரித்த டெல்லி கும்பல்…. பொறி வைத்து பிடித்த சமூக ஆர்வலரின் துணிச்சல்….!!

“காதல் என்பது ஒரு அழகான ஏமாற்றம்” என்பார்கள். ஆனால், அந்த ஏமாற்றமே ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாக மாறினால்? மும்பையின் சாகி நாகா பகுதியில் அரங்கேறிய ஒரு பகீர் டேட்டிங் மோசடியும், அதை ஒரு சினிமா ஹீரோ போல முறியடித்த சமூக ஆர்வலர்…

Read more

Other Story