93 வயதில் முதல்முறையாக வாக்குரிமை பெற்ற முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பின்னணியில் சத்தீஸ்கரில் ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது 93 வயது முதியவர் ஒருவர் முதல் முறையாக தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின்…

Read more

Other Story