பெற்றோரின் ஒரே மகன்.. காலை உணவு சாப்பிட்டபோது நேர்ந்த கொடூரம்.. 20 வயது கல்லூரி மாணவனின் திடீர் மரணம் எழுப்பும் பகீர் கேள்விகள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், 20 வயது இளைஞர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ஜெயின் என்பவரின் ஒரே மகனான பரஷ் (என்கிற கேஷு), வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் காலை உணவு…
Read more