“வேட்புமனுவை திருப்பி கொடுத்த அதிகாரி!”.. விஜய் கட்சி வேட்பாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. மனு தாக்கலின் போது நடந்தது என்ன..??
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம்…
Read more