கடும் கடன் சுமையால் அவதிப்பட்ட குடும்பம்… தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த தாய் மற்றும் மகன்கள்… பெரும் சோகம்..!!!
தலைநகர் டெல்லியில் மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கல்காஜி பகுதியில் வசித்து…
Read more