டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமில் நோ என்ட்ரி… 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த ‘ஸ்பெஷல் ரூம்’.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு உடை மாற்றுவதற்காக பிரத்யேக அறை வழங்கப்பட உள்ளதற்கான சுவாரசியமான காரணம் வெளியாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது அயர்லாந்து சென்றுள்ளது. வரும் ஜூன் 26 அன்று…

Read more

Other Story