நம்மள விட அதிகமா ‘அது’ பண்றோமா?… ஸ்மார்ட் உள்ளாடை தரும் அதிரடி ரிப்போர்ட்… வைரலாகும் விஞ்ஞானிகளின் புதிய முயற்சி…!!!
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வரும் விஞ்ஞானிகள், தற்போது குடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் விதமாக ஒரு ‘ஸ்மார்ட்’ உள்ளாடையை உருவாக்கியுள்ளனர். இந்த நவீன உள்ளாடை ஒருவரது வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.…
Read more