இன்றைய (02-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 02-04-2023, பங்குனி 19, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி. நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை…
Read more