தை பிறந்ததும் வழி பிறந்தது…. அதிமுகவில் ஐக்கியமான அமமுக புள்ளி…. இபிஎஸ்-ஸின் அடுத்த மூவ்….!!

​தை முதல் நாளிலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ஒரு அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் பணிகளை அவர் தீவிரப்படுத்தியிருந்த நிலையில், இன்று ஒரு முக்கிய விக்கெட் விழுந்துள்ளது. அமமுகவின்…

Read more

Other Story