“அவளுக்குக் குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சும் கட்டிக்கிட்டேன்” – அந்தப் பார்வையற்ற கணவர் சொன்ன உருகவைக்கும் வார்த்தை….!!
சமூக வலைதளங்களில் ஒரு தனியார் நிகழ்ச்சியின் காணொளி, பார்ப்பவர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையற்ற கணவன்-மனைவி தங்களது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே பார்வை இல்லாத காரணத்தால், பிற்காலத்தில் அவர் சிரமப்படக்கூடாது…
Read more