Sunday… சாயங்காலம்… 5 மணிக்கு… நாள் குறிச்ச எடப்பாடி…. திருச்சியில் செம சம்பவம் இருக்கு…!
மக்களவைத் தேர்தலுக்காக இரண்டாம் கட்ட வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, திருச்சியில் 40 நாடாளுமன்ற வேட்பாளர்கள்…. எங்க கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்…. கூட்டணி கட்சி சார்பாக விரைவில் அறிவிக்கப்படுகின்ற வேட்பாளர்கள்…. அதேபோல…
Read more