கருப்புப் பணத்தை வெள்ளையாக்க புதிய வழி…. பாஜகவை பங்கமாய் கலாய்த்த சித்தராமையா…!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல நிறுவனங்களை மிரட்டி ரூ.6,060.50 கோடி நிதி பெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பாளர்கள், குற்றவாளிகளிடம் பாஜக லஞ்சம் வாங்குவதாக சித்தராமையா விமர்சித்துள்ளார். “Electoral Bonds Powder ( வெள்ளையாக்கப்படும்” என்ற…
Read more