“ஆங்கிலத்தில் பேசிய பாக். கேப்டன்”… நீங்க பேசுறது சுத்தமா புரியல..? டிவி நிகழ்ச்சியில் கலாய்த்த தொகுப்பாளர்… வீடியோ வைரல்..!!

பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலிருந்து வெளியேறியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அந்த அணியை அந்த நாட்டின் முன்னணி வீரர்களே விமர்சித்து வருகிறார்கள். அதாவது டி20 உலக கோப்பை தொடரிலும் லீக் சுற்றுக்கு முன்பாகவே பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் சாம்பியன்ஸ்…

Read more

Other Story