“ஒரு வருஷ காதல்”…. பெற்றோருக்கு தெரிந்த உண்மை… வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… ஒரே ஒன்னு கூடி எடுத்த அதிரடி முடிவு… கோலாகலமாக நடந்த திருமணம்…!!!
காதலித்த ஒரு ஜோடி, குடும்பத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு வீட்டை விட்டு தப்பியோடி, ஒரு கிராமத்தில் ஒளிந்துள்ளனர். அந்த காதலர்களை ஊர்மக்கள் புரிந்து கொண்டு திருமணம் நடத்தி வைத்துள்ள சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம்…
Read more