DMKவை நோட் செஞ்ச மக்கள்….! 2024இல் முற்றுப்புள்ளி வைக்க முடிவு…. குஷியாக சொன்ன ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செவ்வாய் கிரகம் மாதிரி பார்த்தீர்கள் என்றால்…. அந்த அளவிற்கு எனக்கு செவ்வாய் கிரகத்தில் குண்டும் குழியுமாக இருக்கின்ற மாதிரி சாலைகள் இருக்கு… உடல் ரீதியாக பாதிப்பு வரக்கூடிய அளவில் தான் சாலைகள் இருக்கின்றது.…
Read more