முதலமைச்சர் பொது நிவாரண நிதி…. நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிவாரணம்….!!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு உதவ பிரபலங்கள் பலரும் முன்வந்துள்ள நிலையில்…

Read more

Other Story