தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வேறொருத்தியுடன் வீட்டில் உல்லாசம்..! வெளிநாட்டில் இருந்தே துப்பு துலக்கிய மனைவி… காட்டி கொடுத்த கேமரா… போலீஸ்காரர் கணவனை நைட்டோடு நைட்டு தூக்கிய சம்பவம்.?!!
சென்னை வளசரவாக்கம் பகுதியில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி சிசிடிவி கேமரா மூலம் நேரடியாகக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் தனியார்…
Read more“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி”.. இது தமிழ்நாட்டுக்கே தெரிந்த கதை… லைவ் கேமராவை சினிமா கேமரான்னு நினைத்து… உதயநிதி அட்டாக்…!!!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை…
Read more