எனக்கு தமிழ் சினிமா நடிகர் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது; இயக்குனர் அமீர் சுளீர் பதில்..!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர்,  இலங்கை தமிழர்கள் பிரச்சனனையில் என்னை கைது செஞ்சாங்க.  சித்தார்த் குரல் கொடுத்தாரா ?  இல்லைல… அப்பறம் என்ன ? அதுனால எனக்கு கோவமா ? சித்தார்த் எனக்கு நண்பர்தான். கர்நாடகாவில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவம் அப்படி…

Read more

Other Story