பாய்ந்து வந்த புல்லட்… செய்வதறியாது நின்ற வாலிபர்…. உயிரை காத்த செல்போன்… எப்படி தெரியுமா…!!
டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்று சாந்தி என்ற பெண் தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பகைவரான வில்லு என்ற சாத்நாம் வீட்டிற்கு சமாதானம்…
Read more