“3.5 கோடி உயிர்களை காப்பாற்றினேனா?” – இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வெடிக்கவிருந்த அணுஆயுதப் போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாவது உரையில் பேசிய அவர், “நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான்…
Read more