தமிழகம் முழுவதும் ஜனவரி 24-ஆம் தேதி இந்த கடைகள் செயல்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி சலூன் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 24ஆம் தேதி அனைத்து சலூன் கடைகளும் மூடப்படும் நிலையில் முடி திருத்துதல்…
Read more