வீட்டை விட்டு ஓடிய மகள், நகை, பணத்துடன் காதலனுடன் எஸ்கேப்… அவமானத்தில் தந்தை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மகள் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தனது உறவினரான மாமன் மகனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

Other Story