நவீன காலத்திலும் மாறாத பழமை… மணமகன் வராத திருமணமும்.. ஊர் மக்கள் சொல்லும் காரணமும்… ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை…!!!
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மணமகன் இல்லாமலேயே திருமணச் சடங்குகள் நடத்தப்படும் வினோதமான வழக்கம் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால், நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்த நாளில்…
Read more