காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி.. மோடி பண்ணுறாரு… வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்..!!
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், 203 நாடுகளில் இருக்கிற அம்பாசிடர்ஸ் யாரு ? 203 நாடு.. அண்டார்டிகாவை தவிர… அண்டார்டிகாவில் ஒரு நாடும் கிடையாது…. ஆப்பிரிக்கா, சவுத் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா எல்லாத்துலயும் அம்பாசிடர்ஸ் இருக்கான் யாரு…
Read more