இனி PF பணம் எடுக்க 20 நாள் காத்திருக்க வேண்டாம்… நிமிஷத்தில் பணம் வரப்போகுது… ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், பிஎப் பணத்தை இனி யுபிஐ தளம் வாயிலாகவே நேரடியாகத் திரும்பப் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பிஎப் தொகையைப் பெறுவதற்கு வங்கி கணக்கு விவரங்களை அளித்து…

Read more

Other Story