ஒரு சொட்ட கூட தேங்காது… வீர வசனம் பேசிய DMK… 4000 கோடி செலவு செஞ்சும் இப்படியா? சொல்லிக்காட்டிய எடப்பாடி…!!
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும், இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை…
Read more