திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்ததால் அடிதடி…. பெரும் பரபரப்பு…!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்த், தனது ஆதாரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர். ஒன்றிய…
Read more