நாமக்கல்லில் இன்று (ஜனவரி 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (19.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
வெடித்தது சர்ச்சை..!! தலைமை நீதிபதி வீட்டு பூஜையில் பங்கேற்ற பிரதமர்… எதிர்க்கட்சியினர் சரமாரி கேள்வி…!!!
பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, முன்னாள்…
Read moreபெண் மருத்துவரிடம் போதையில் அத்துமீறிய நோயாளி.. மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை மதியம் பெண் மருத்துவர் ஒருவர் வெளிப்புற நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பிரிவில் 40 வயதை கடந்த ஒருவர்…
Read more