என்ன 4 இருக்கு…? நான்கு காலில் நடந்து வந்த மனிதன்… வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில், ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நபர் நான்கு கால்களுடன் நடந்து வருகிறார். பின்னர், அவர் ஒரு பார்வையாளரின் அருகே சென்று, அவரைப் போலவே…
Read more