BIGG BOSS: “ரீல் முகம் ரியல் முகம் எல்லாம் நான் நடிச்சிட்டேன்”… அசீம்கு பதிலடி கொடுக்கும் ரக்ஷிதா…. இதோ புரோமோ வீடியோ….!!!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி,…
Read more