மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிஇ சி ஐ எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது .

பணி: டாஸ்கிங் ஸ்டாப், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகள்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11

இதில் விருப்பமுள்ளவர்கள் சம்பளம், வயதுவரம்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் குறித்து அனைத்து தகவல்களையும் அறிய www.becil.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.