தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் முறைகேடாக பணி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!
Related Posts
“ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல!”.. நடிகர் சத்யராஜின் விசுவாசப் பேச்சு..!!!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தமிழக அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தான் திமுகவின் ‘கட்டப்பா’ என்று தன்னை…
Read more” பாலியல் வன்கொடுமை குற்றவாளி வெளிய!.. பேசுனா கைது இது உச்சக்கட்ட அடக்குமுறை!”… திமுக எம்.எல்.ஏ கைது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பேச்சு..!!!!
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சூழலில், தற்போது மார்க்கண்டேயனை அதிகாலை…
Read more