சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,195-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
அதிமுகவில் அடுத்த புயல்..! மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா.. கரூர் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய தவெக..? தமிழக அரசியலை சூடாக்கிய செய்தி…!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்…
Read moreFLASH: தேதி குறிச்சாச்சு…! புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை… எப்போது தெரியுமா..? ஏஜி சம்பத் தகவல்..!!!
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.…
Read more