உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெயர்கள் நீக்கப்படும்….!!!!
இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ரேஷன் கார்டில் கேஒய்சி…
Read more