Breaking: இதுக்கு ஒரு எண்டே இல்லையா..! குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு… தொடர்ந்து ட ஃப் கொடுக்கும் வெள்ளி விலை…!!
சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்தபடியே இருந்த நிலையில், இன்று (ஆக. 21) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ₹73,840 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து…
Read more