ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஒன்று தாறுமாறாக ஓடும் அதிர்ச்சிகரமான காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் குறுகலான பாதையில், இருபுறமும் வீடுகள் அமைந்திருக்க, ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடுகிறது.

அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், கார் வருவதைக் கண்டு பதறி ஓடி ஒளிய முயல்கின்றனர். ஒரு கட்டத்தில், கார் சுவற்றில் மோதி நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் சிறுவர்கள் ஆவர். இந்த காணொளி தற்போது ஆபத்தான முறையில் கார் ஓட்டியது மற்றும் சிறுவர்களிடம் காரை கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Studio N Media (@studio_n_media)