ரயில் பயணிகள் கவனத்திற்கு..! இனிமேல் இவ்வளவுதான் லக்கேஜை எடுத்து செல்லனும்… புதிதாக அமலான எடை மற்றும் அளவு… இந்த ரூல்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!!
ரயில் பயணங்களைத் திட்டமிடும் முன், நீங்கள் எடுத்துச் செல்லும் சாமான்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எடை மற்றும் அளவுக்கான கட்டுப்பாடுகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்தியன் ரயில்வே ஒவ்வொரு வகுப்பு பயணிகளுக்கும் வெவ்வேறு எடை வரம்புகளை நிர்ணயித்துள்ளது. பொதுப் பெட்டியில் பயணிகள் அதிகபட்சம்…
Read more