சிம்ம ராசிக்கு…. சிக்கல்கள் விலகும்…. பேச்சில் கவனம் தேவை….!!
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று தயவு செய்து யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அதிகாலையில் அனுகூலமான செய்தி வரும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்லது நடக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.…
Read more