தனுசு ராசிக்கு…. சுய கௌரவம் மேலோங்கும்…. நினைத்த வாழ்க்கை அமையும்….!!
தனுசு ராசி அன்பர்களே, இன்று அபாரமான திறமை வெளிப்படும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படும். தொழில்…
Read more