மகரம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் மகத்துவமான நாளாக இருக்கும். பெண்களால் லாபம் ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் ஏற்படும். மன நிம்மதி ஏற்படும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனமாக இருங்கள்.

மாற்றங்கள் ஏற்படும். காரியங்கள் கைகூடும். குறை கூறியவர்கள் நட்பு பாராட்ட கூடும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். திட்டமிட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது. பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். புது திட்டங்களை சிந்திப்பீர்கள். தாய் தந்தையர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பீர்கள். தாய் வீட்டு சீதனத்தை கேட்டு பெறுவீர்கள். எதற்கும் குழப்பம் அடைய வேண்டாம். வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

இன்று மாணவர்கள் பொன்னான நாளாக அமைத்துக் கொள்கிறீர்கள். விளையாட்டு துறையில் சாதிப்பீர்கள். கல்வியில் அக்கறை அதிகரிக்கும். கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்