தனுசு ராசி அன்பர்களே,

இன்று பணிகளை விரைந்து முடிப்பீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். காரியங்கள் கைகொடுக்கும். பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சி ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்களைப் பற்றி குறை கூறியவர்கள் தவறை உணர்ந்து கொள்வார்கள்.

காரிய அனுகூலத்தால் மணமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். இந்த நாள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறும் சூழல் இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் சொல்லும் போது கவனமாக இருங்கள். பெண்கள் இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்வதால் நல்ல பெயர் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

இன்று மாணவர்கள் எதையும் தனித்து செயல்படுத்துவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1, 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்