கடகம் ராசி அன்பர்களே,

இன்றைய தினம் சிம்ம சொப்பனமாக காணப்படுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் அற்புதமாக வெற்றி பெறுவீர்கள். நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வீர்கள். சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண்பீர்கள். முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். புது புது விஷயங்கள் மனதில் தோன்றும். ஆசை கனவுகள் ஓரளவு பூர்த்தியாகும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமைந்துவிடும்.

தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மன நிம்மதியுடன் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யோசித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். பொருளாதார நிலை சீராக உயரும். பெண்களுக்கு ருசியான உணவுகள் கிடைக்கும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவீர்கள்.

யோகமான நல்ல பலன் கிடைக்கும். இன்று மாணவர்கள் சமாளித்து எதையும் சாதிப்பீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு, நான்கு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்