விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை…
Read more