அப்படிபோடு..! புஷ்பா 2 படத்தின் டீசர்….? வெளியான சூப்பர் அப்டேட்…!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட புஷ்பா படத்தை சுகுமார்…

Read more

“ஆதிப்ருஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள்”…. வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிப்ருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிப்ருஷ் படத்தை…

Read more

“நடிகர் ராம்சரனின் ஆர்சி 15 படத்தில் ஆர்வம் காட்டும் இயக்குனர் சங்கர்”…. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து ஆர்சி15 போன்ற படங்களை இயக்கி வருகிறார். ஆர்சி 15 படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில் ராம்சரணின்…

Read more

நடிகர் சிம்புவின் பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சாய்ஷா… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய குடும்பம் திலீப்குமார். இந்த குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சாயிஷா. நடிகை சாய்ஷா தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண்…

Read more

“உயிர் உங்களுடையது தேவி”…. தங்கள் தரிசனம் கிடைக்குமா…? காத்திருந்த கார்த்திக்கு தூதுவிட்ட திரிஷா….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கு…

Read more

“ஹீரோக்களுக்கே செம டஃப்”… சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்த நடிகை சமந்தா…. அசந்து போன ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது குஷி என்ற படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா தினசரி உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட…

Read more

“இது கோழியா, இல்லனா காக்காவா”… சிக்கனை பார்த்து டென்ஷனான வனிதா…. இன்ஸ்டாவில் கோபமான பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சொந்தமாக ஒரு youtube சேனல் வைத்திருப்பதோடு சென்னையில் சொந்தமாக ஒரு துணி கடையையும் வைத்திருக்கிறார். இந்நிலையில்…

Read more

#PS-2 First Single: பொன்னியின் செல்வன்-2 படத்தின் “அக நக” பாடல் வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்…..!!!!

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்தின் 2-ம் பாகம் அடுத்த மாதம் 28ம்…

Read more

“பிரபல நடிகர் விஜய்க்கு வேறு பெண்ணுடன் தொடர்பு”?… பயங்கரமாக சண்டை போட்ட சங்கீதா… பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா…

Read more

“திருமணத்துக்கு முன்பே பாலியல் கல்வியை கத்துக்கோங்க”…. அந்த விஷயத்தைப் பற்றி ஓப்பனாக பேசிய பாடகி சின்மயி…. வைரல் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது சின்மயி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சின்மயி…

Read more

“துணை நடிகையின் கணவர், மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சொந்த மகன்”…. கஞ்சா போதையில் வெறிச்செயல்…!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் சாந்தி. இவர் சென்னையில் உள்ள மாங்காட்டில் தன்னுடைய கணவர் செல்வராஜ் மற்றும் மகன் பிரகாஷ் வசித்து வருகிறார். நடிகை சாந்திக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகனுக்கு ஏற்கனவே…

Read more

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி…… வெளியான புது அப்டேட்….!!!!!

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் திரைப்படத்தை டைரக்டு செய்தவர் சிபி சக்ரவர்த்தி. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை கூறி இருந்தார். அந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் சில மாதங்களுக்கு பின் அவர்…

Read more

“நான் சாதாரணமாக வரவில்லை, வேறு மாதிரி வந்திருக்கிறேன்”…. நடிகர் சிம்பு அதிரடி ஸ்பீச்….!!!!!

ஓபிலி கிருஷ்ணா டைரக்டில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் “பத்து தல” படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிம்பு பங்கேற்று பேசியபோது “நான் இங்கே வரும்போது…

Read more

விக்கி-நயன் தயாரிக்கும் குஜராத் மொழி படம்…. எப்போது ரிலீஸ்?…. வெளியான அறிவிப்பு….!!!!!

விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றனர். இந்நிலையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் குஜராத் மொழியில் “சுப் யாத்ரா” எனும் பெயரில்…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்…. பின்னணி என்ன?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

பிரபல பாலிவுட் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின் அஞ்சல் வந்திருக்கிறது. இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பாக சல்மானுக்கு கொலை…

Read more

பொன்னியின் செல்வன்-2: டிரைலர் வெளியீட்டு விழா எப்போது?…. வெளியான தகவல்….!!!!!

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்தின் 2-ம் பாகம் அடுத்த மாதம் 28ம்…

Read more

“எஸ்.ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார்”…. புகழாரம் சூட்டிய பிரபல டைரக்டர்….!!!!!

டைரக்டர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் “செங்களம்”. இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பாக அபினேஷ் இளங்கோவன் தயாரித்து உள்ளார். இந்த இணைய தொடர் தென் தமிழக பின்னணியில்…

Read more

BREAKING: ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை… பெரும் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

அயோத்தி திரைப்பட வெற்றி…. இயக்குநருக்கு தங்க செயின் பரிசளித்த நடிகர் சசிகுமார்…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சசிகுமார். இவர் அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு தங்க செயினை பரிசளித்தார். அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் அயோத்தி…

Read more

சூப்பர் ஹிட் ஆன எந்திரன் படத்தின் கதையை நிராகரித்த தல அஜித்?…. எதற்காக தெரியுமா…? வெளியான காரணம்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். இயக்குனர் சங்கரின் ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் இருக்கும். இந்நிலையில் இயக்குனர் சங்கரின் 4 படங்களை நடிகர் அஜித் நிராகரித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது எந்திரன் படத்தின் கதையை அஜித் எதற்காக…

Read more

அடி தூள்..! மீண்டும் ஜெய்யுடன் இணைந்த நயன்தாரா…. பூஜையுடன் சிறப்பாக தொடங்கிய 75-வது படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் 75-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தற்காலிகமாக நயன்தாரா…

Read more

“ரஜினி சிறந்த நடிகரா…?”… அவருக்கு ஏன் விருது கொடுத்தீங்க…. பிரபல இயக்குனரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரும்…

Read more

திடீரென ஓடி வந்து கட்டிப்பிடித்த ரசிகர்…. பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஜூனியர் என்டிஆர்…. வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.…

Read more

ஆஸ்கார் விருது விழாவில் கலந்து கொள்ள ரூ. 1.14 கோடி செலவு செய்த ஆர்ஆர்ஆர் படக்குழு?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியின்…

Read more

“கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பிரச்சனை”…. நடிகர் ராணாவுக்கு 2 ஆப்ரேஷன்…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். நடிகர் ராணா தமிழில் பெங்களூரு நாட்கள், ஆரம்பம், காடன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா தற்போது…

Read more

“இயக்குனர் அனுராக் காஷ்யப் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்”…. பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாயல் கோஷ். தமிழில் தேரோடும் வீதியிலே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை பாயல் அண்மையில் நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இவர்கள்தான் காரணம் என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி தன்…

Read more

செம மாஸ்…! மன்மதன் லுக்கில் லூசு பெண்ணே பாடலுக்கு சிம்புவின் தெறிக்கவிடும் நடனம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர்…

Read more

“ரகுவரன் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால்”… நினைவு நாளில் மனைவி ரோகினி உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கியவர் ரகுவரன். இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த பாட்ஷா திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம். தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த…

Read more

“என்னை பப்புக்குலாம் கூப்பிடுவாங்க”… ஒரு நாள் கூட நான் தனியா இருந்ததே இல்ல…. மனம் திறந்த நடிகை மீனா…!!!

தென்னிந்திய சினிமாவில் 1990’களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை மீனா. தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் மீனா சமீபத்திய பேட்டியில் தன் சினிமா வாழ்வில் நடந்த சில…

Read more

“ஷாலினிக்கு துரோகம் செய்த நடிகர் அஜித்”?… வேறொரு பெண்ணுடன் தொடர்பு… பிரபல விமர்சகரின் சர்ச்சை பதிவு…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி…

Read more

உயிருக்கு போராடும் நடிகர் இன்னொசென்ட்…. உடல்நிலை கவலைக்கிடம்….!!!

மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னொசென்ட் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கு மேல் நடித்தவர். கேரளா சாலக்குடி தொகுதி எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு வாரங்களாக தனியார்…

Read more

“RRR பாடல் வைத்தால்தான் என் மகன் சாப்பிடுவான்”…. நடிகை கரீனா கபூர்….!!!

நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய்…

Read more

“இனி ரசிகர்களை தலைகுனிய விட மாட்டேன்”….. உணர்ச்சிபூர்வமாக பேசிய நடிகர் சிம்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஓபெலி என்.கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கௌதம் மேனன் மற்றும் கௌதம்…

Read more

லியோ படக்குழுவுக்கு டாட்டா சொன்ன கேஜிஎஃப் வில்லன் சஞ்சய் தத்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம்…

Read more

மும்பையில் பல கோடி மதிப்பில் சொகுசு பிளாட் வாங்கிய நடிகர் சூர்யா… விலை எவ்வளவு தெரியுமா…?

சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா அண்மையில் தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆனார். மும்பையில் புதிய வீடு ஒன்றினை…

Read more

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சிறப்பு சலுகை….!!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் திரைப்படத்துறையின் அடிப்படை தொழிலாளிகளான லைட்மேன்கள் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் நாளை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி நேரு உள்…

Read more

திடீரென உயிரிழந்த நடிகை…. இறுதிச் சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பம்…. உடனே உதவிய விஜயகாந்த்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அரசியலில் கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வருவதால் தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். நடிகர்…

Read more

நடிகர் அசோக் செல்வனுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் டும் டும் டும்?…. குவியும் வாழ்த்து..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் நித்தம் ஒரு வானம், மன்மத…

Read more

மனக்குமுறலை வெளிப்படுத்திய விக்கி!…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்…..!!!!!

அஜித் நடிக்கும் 62-வது படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்திலிருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து அவருக்கு பதில் அஜித் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதன் காரணமாக விரக்தியடைந்த விக்கி சமூகவலைத்தளத்தில் தத்துவ…

Read more

“ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்”…. இந்திய வீரர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி பதிவு….!!!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியை நடிகர் ரஜினி நேரில் சென்று பார்த்தார். ஜெயிலர் படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ள அவர் நேற்று சூட்டிங் இல்லாத காரணத்தால் மைதானத்திற்கு விசிட் அடித்துள்ளார்.…

Read more

சுகேஷ்- ஜாக்குதலின் வாழ்க்கை படமாக போகிறதா?….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடி பணமோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது. இவர் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு ரூபாய்.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இவர்கள் இருவரும்…

Read more

அரசியலை பார்த்து அருவருப்பு…. சுருட்டை தலைமுடியை பார்த்து கேலி…. மனம் திறந்த தனுஷ் பட நடிகை….!!!!

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் “டாப்சி”. இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாப்சி தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது “நான்…

Read more

இது கடவுள் தன் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான நேரம்?…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டுவிட்….!!!!

கடந்த 2012-ல் வெளியாகிய 3 திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா டைரக்டு செய்தார். இதற்கிடையில் ஐஸ்வர்யா மீனு அரோரா தயாரிப்பில் “ஓ சாத்தி…

Read more

“பட வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்”…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கில் நாணியுடன் சேர்ந்து கீர்த்தி நடித்துள்ள தசரா திரைப்படம் விரைவில்…

Read more

“நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி இன்னும் விவாகரத்து வாங்கவில்லை”…. குட் நியூஸ் சொன்ன பயில்வான்…. ரசிகர்கள் நிம்மதி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த…

Read more

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் தெரியுமா…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

Read more

தனுஷின் “வாத்தி” பட வசூல்…. படக்குழு வெளியிட்ட புது அப்டேட்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” எனும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த…

Read more

“அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள்”…. கங்கனா ரனாவத் எச்சரிக்கை….!!!!

தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சந்திரமுகி -2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read more

விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்-2″…. புது பாடல் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான  “பிச்சைக்காரன்” படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதோடு விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் இப்படம் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி…

Read more

“ஜான் விக்” பட நடிகர் திடீர் மரணம்….. திரையுலகினர் இரங்கல்…. சோகம்…..!!!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல படங்களில் ஒன்று “ஜான் விக்”. சென்ற 2014-ம் வருடம் Keanu Reeves நடிப்பில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. இதையடுத்து 2017-ம் ஆண்டு 2ஆம் பாகமும், 2019ஆம் ஆண்டு 3-ம் பாகமும் வெளிவந்தது. தற்போது இந்த…

Read more

Other Story