தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது குஷி என்ற படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா தினசரி உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நோயிலிருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது சிக்ஸ் பேக் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் லைக்ஸ் களை வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)