“விஐபி கலாச்சாரம்”… விமான நிலையப் பாதுகாப்புச் சோதனையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்குச் சலுகையா?… இணையத்தில் வலுக்கும் விவாதம்…!!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக எழுந்துள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு காணொலியில், தோனி தனது மனைவி…
Read more