IND vs PAK: கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்… கலாய்த்து தள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினர்…. வைரலாகும் வீடியோ…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு, கைகுலுக்கல் மறுப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த விவகாரத்தை கேலி செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. AUS players…
Read more